பத்திரிக்கையாளர்,வில்லன்,ஆனழகன் கதாநாயகன்,அரசியல்வாதி, என பல்வேறு முகம் கொண்ட சரத்குமார் ராமனதனின் மற்றோர் முகம் தான் "பச்சோந்தி". இவர் 1996 ஆம் ஆன்டிற்கு முன்பு வரை ஆ.தி.மு.க.ஆதரவாளரகவே வலம் வந்தார். 1996 ல் தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கியயை மீட்க வெண்டி தமிழகம் முழுவதும் நாடார் அமைப்பினர் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அப்போது அதை அடக்க தி.மு.க. அரசானது நாடார் அமைப்பினர் மீது தடியடி நடத்தி அனைவரையும் கைது செய்து செய்தது. இந்த நேரத்தில் இவர் தி.மு.க.வில் தன்னை இனைத்துகொண்டார்.
நாடார் இனத்தின் போர் வாழ் "மூலக்கரை வெங்கடேச பன்னையார்" இறுதிசடங்கின் போது மாற்று கட்சி என்று கூட பார்க்காமல் ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.ஆனால் நாடாரின் நிழலிலே வாழ்ந்து வரும் சரத்குமார் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
நாட்டாமை திரைப்படம் வெளிவந்த சமயத்தில் சில நாடார் அமைப்பினர் "நாடார் குல நாட்டாமையே வருக" என சுவரொட்டி ஒட்டியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
1998 ல் திருநெல்வேலியில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்பு பதவி இல்லாமல் என்னால் பிரச்சரம் செய்ய முடியாது என வற்புறுத்தியதின் காரனமாக தி மு க வில் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.
இப்போது நாடார் இனத்திற்கு ஆதரவாக கள் இறக்க அனுமதி கோரி தொண்டை கிழிய பேசிவரும் சரத், தான் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது ஒருமுறை கூட கள் இறக்குவது குறித்து பேசியது இல்லை. திருச்சி சிவா கூட ஒருமுறை பேசியுள்ளார்.
2006 வரை தி.மு.க.வில் நன்றாக பதவி சுகத்தை அனுபவித்து முடித்து, வேங்கடேச பன்னையாரை என்கௌண்டர் என கூறி கொலை செய்த அ.தி.மு.க. வில் காரனமே
இல்லமல் இனைந்தார்.
தி.மு.க வை போல் அ.தி.மு.க. வில் பதவி கிடைக்காது என தெரிந்ததும். தன் மனைவியை மதிக்கவில்லை என சப்பைகட்டு கட்டிகொண்டு அ.தி.மு.க. வை விட்டு வெளியெறினார்.
![]() |
திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 1% குறைவான வாக்கு பெற்றதால் சட்டமன்ற தேர்தலில் தொகுதி கொடுக்க எந்த முன்னனி கட்சியும் முன்வரவில்லை.
பின்பு வேறு வழி இல்லாமல் 2011 இல் நாடார் இன மக்களுக்காக உருவாக்கப்பட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு தலைமை தங்கினார். தன் வாழ்நாள் முழுவதும் நாடார் இன மக்களுக்காக அர்ப்பணிக்க போவதாக உறுதி பூண்டார்.
அன்று இரவே அ.தி.மு.க. வில் இரண்டு தொகுதி தருவதாக கூற பெருந்தலைவர் மக்கள் கட்சியில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் ஐக்கியமானர் இந்த பச்சோந்தி சரத்குமர்...
