Monday, September 9, 2013

சிரியா Vs அமெரிக்கா

போராடி தோல்வி அடைந்தாலும் அடைவோமே தவிர...அமெரிக்க முதலாழித்துவ நாய்களிடம் சரடய மாட்டோம்....-The Great King Bashar al-Assad

Saturday, September 3, 2011

புரட்டு தலைவலி செயலலிதா...


நீங்க 3ஜி கொண்டுவந்து, எல்லோருக்கும் இலவச தொலைகாட்சி கொடுத்து எல்லோரயும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றிர்கள்...
அந்த தொலைகாட்சி முலம் 3ஜி இழப்பிட்டை ஊழல் என புளுகி பொய் பிரச்சாரம் செய்து மக்களை மயக்கி ஆட்சியை பிடித்தோம்...
எங்களுக்கு உங்கள் அளவு சாதனைகள் செய்ய தெரியாது...
எனது ஆட்சியை பற்றி மக்கள் அறியாமல் இருக்க
ஒரே வழி மக்கள் இரண்டு தலைமுறை பின்னொக்கி செல்ல வேண்டும்....
அதற்காக வந்துவிட்டது அரசு தொலைகாட்சி...
பொதிகையில் ஒலியும் ஒளியும் பாருங்கள்...
-புரட்டு தலைவலி செயலலிதா...

Wednesday, August 24, 2011

சரத்குமாரின் மற்றோர் முகம்..

 பத்திரிக்கையாளர்,வில்லன்,ஆனழகன் கதாநாயகன்,அரசியல்வாதி, என பல்வேறு முகம் கொண்ட சரத்குமார் ராமனதனின் மற்றோர் முகம் தான் "பச்சோந்தி".
        இவர் 1996 ஆம் ஆன்டிற்கு முன்பு வரை ஆ.தி.மு.க.ஆதரவாளரகவே வலம் வந்தார். 1996 ல் தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கியயை மீட்க வெண்டி தமிழகம் முழுவதும் நாடார் அமைப்பினர் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அப்போது அதை அடக்க தி.மு.க. அரசானது நாடார் அமைப்பினர் மீது தடியடி நடத்தி அனைவரையும் கைது செய்து செய்தது. இந்த நேரத்தில் இவர் தி.மு.க.வில் தன்னை இனைத்துகொண்டார்.
             நாடார் இனத்தின் போர் வாழ் "மூலக்கரை வெங்கடேச பன்னையார்" இறுதிசடங்கின் போது மாற்று கட்சி என்று கூட பார்க்காமல் ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.ஆனால் நாடாரின் நிழலிலே வாழ்ந்து வரும் சரத்குமார் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
            நாட்டாமை திரைப்படம் வெளிவந்த சமயத்தில் சில நாடார் அமைப்பினர் "நாடார் குல நாட்டாமையே வருக" என சுவரொட்டி ஒட்டியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
            1998 ல் திருநெல்வேலியில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்பு பதவி இல்லாமல் என்னால் பிரச்சரம் செய்ய முடியாது என வற்புறுத்தியதின் காரனமாக தி மு க வில் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.
           இப்போது நாடார் இனத்திற்கு ஆதரவாக கள் இறக்க அனுமதி கோரி தொண்டை கிழிய பேசிவரும் சரத், தான் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது ஒருமுறை கூட கள் இறக்குவது குறித்து பேசியது இல்லை. திருச்சி சிவா கூட ஒருமுறை பேசியுள்ளார்.
         2006 வரை  தி.மு.க.வில் நன்றாக பதவி சுகத்தை அனுபவித்து முடித்து, வேங்கடேச பன்னையாரை என்கௌண்டர் என கூறி கொலை செய்த அ.தி.மு.க. வில் காரனமே
இல்லமல்  இனைந்தார்.
            தி.மு.க வை போல் அ.தி.மு.க. வில் பதவி கிடைக்காது என தெரிந்ததும். தன் மனைவியை மதிக்கவில்லை என சப்பைகட்டு கட்டிகொண்டு அ.தி.மு.க. வை விட்டு வெளியெறினார்.  

            பின்னர் 2007 இல் நாடார் இன மக்களின் ஆதரவோடு ச.ம.க.வை ஆரம்பித்தார். நாடார் என்ற பெயரயே இழிவாக எண்னி அந்த பெயரை யாரும் பயன் படுத்தகூடாது என தன் கட்சி தொண்டர்களுக்கு கட்டளை இட்டார்.  
           திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 1% குறைவான வாக்கு பெற்றதால் சட்டமன்ற தேர்தலில் தொகுதி கொடுக்க எந்த முன்னனி கட்சியும் முன்வரவில்லை.
            பின்பு வேறு வழி இல்லாமல் 2011 இல் நாடார் இன மக்களுக்காக உருவாக்கப்பட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு தலைமை தங்கினார். தன் வாழ்நாள் முழுவதும் நாடார் இன மக்களுக்காக அர்ப்பணிக்க போவதாக உறுதி பூண்டார்.
              அன்று இரவே அ.தி.மு.க. வில் இரண்டு தொகுதி தருவதாக கூற பெருந்தலைவர் மக்கள் கட்சியில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் ஐக்கியமானர் இந்த பச்சோந்தி சரத்குமர்...


Tuesday, August 23, 2011

ஜெயா அரசின் 100 நாள் சாதனைகள் ...


மாற்றம் தந்த மக்க்ளுக்கு ஏமாற்றத்தை  தந்த ஜெயா அரசின் 100 நாள் சாதனைகள் ?!?!?!...
ஆன்லைன் முலம் வேலை வாய்ப்பு செய்யும் வசதி முன்பே தொடங்க பட்டுவிட்டது....
இதில் பல திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவே இல்லை....
சாதனைகள் எதுவும் செய்யாமல் நகைச்சுவைக்காக மக்களின் வரிபணதை வீணாக்கி விளம்பரம் மட்டும் பெரிதாக கொடுத்துள்ளனர்....